கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கடவுளின் திருமேனியைத் தொட்டு பூஜை செய்யும் தகுதி பெற்றவர்கள் அர்ச்சகர்கள். ‘அர்ச்ச’ என்பது பூஜையைக் குறிக்கும். இதன் அடிப்படையில் பூஜாரி என்பதும் வழக்கில் உள்ளது. அதுவே ‘பூசாரி’ என்றானது. இரண்டுக்கும் பொருள் ஒன்றே.