குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். குறிக்கோளை நோக்கி மன உறுதியுடன் செயல்படுங்கள். நெருக்கடி ஏற்பட்டால் அதையே சிந்தித்துக் கொண்டு சும்மா இருக்காதீர்கள். அடுத்தகட்ட நடவடிக்கையில் துணிச்சலுடன் இறங்குங்கள். விடாமுயற்சியும், பக்தியும் மனதில் இருந்தால் சாதனை படைக்க முடியும். இதுதான் யதார்த்தம். நீங்கள் வழிபடும் தெய்வம் துணை நிற்கட்டும்!