Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாழடைந்த கோயிலில் வழிபாடு செய்யலாமா? வைகுண்ட ஏகாதசி : முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம்! வைகுண்ட ஏகாதசி : முப்பத்து முக்கோடி ...
முதல் பக்கம் » துளிகள்
வெங்கடேச சுப்ரபாதத்தை எழுதியவர் யார் தெரியுமா?
எழுத்தின் அளவு:
வெங்கடேச சுப்ரபாதத்தை எழுதியவர் யார் தெரியுமா?

பதிவு செய்த நாள்

29 டிச
2022
10:12

திருப்பதியில் அதிகாலையில் கோவிலில் இருந்து கேட்கும் வெங்கடேச சுப்ரபாதம் புகழ்பெற்றது. இந்த வெங்கடேச சுப்ரபாதத்தை புகழ்பெற்ற பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பாடியுள்ளார். ஆன்மிக மணம் கமழும் இந்த பாடல் காலையில் ஒலிக்காத இல்லங்களும் நிறுவனங்களும் இல்லை. அதிகாலையில் திறக்கப்படும் கடைகள் அனைத்திலும் இந்த வெங்கடேச சுப்ரபாதம் தான் கேட்கும். கெளசல்யா சுப்ரஜா என ஆரம்பிக்கும் இந்த வெங்கடேச சுப்ரபாதம் மிக புகழ்பெற்ற பாடலாகும். திருப்பதி வெங்கடேச பெருமாளை போற்றி எழுதப்பட்ட இந்த பாடலை எழுதியவர் யார் என்று பலருக்கு தெரியாது. இதை எழுதியவர் ஹஸ்தகிரி அனந்தசாரியலு ஸ்வாமிகள். சுப்ரபாதம் தெரிந்த பலருக்கு இதை எழுதியவர் யார் என்றும் இவரின் உருவம் கூட தெரிந்திருக்காது.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 
temple news
பங்குனி ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. பங்குனி தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar