Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனி பிரதோஷம்; சிவ தரிசனம் செய்ய சகல ... சந்திர தரிசனம், அக்னி நட்சத்திரம் முடிவு; சிவ தரிசனம் செய்ய ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும் சந்திர தரிசனம், அக்னி நட்சத்திரம் ...
முதல் பக்கம் » துளிகள்
புன்னாக கவுரி விரதம்; அம்மனை வழிபட மனதில் அமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்!
எழுத்தின் அளவு:
புன்னாக கவுரி விரதம்; அம்மனை வழிபட மனதில் அமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்!

பதிவு செய்த நாள்

27 மே
2025
10:05

கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி நினைத்த காரியம் எல்லாம் கைகூடும். விரதம் இருக்கும் பெண்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று, இல்வாழ்வில் கணவரோடு இணைபிரியாது வாழ்வது நிச்சயம். கவுரி விரதம் இருப்பவர்கள்  சகல செல்வங்களையும் பெறுவர்.  வைகாசி வளர்பிறை பிரதமை திதியில் புன்னாக கவுரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. புன்னை மரத்தடியில் அல்லது புன்னை மரப்பூக்கள் மீது சிவன் பார்வதியை வைத்து பூஜிக்க வேண்டும். சிவாலயத்தில் அம்பாளுக்கும் விளக்கு போட்டு அர்ச்சனை செய்யலாம். இன்று அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட நோய்கள் நீங்கும்.



 
மேலும் துளிகள் »
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
காஞ்சி மாநகரம், தென் மாநிலங்களில் பழம் பெருமை வாய்ந்த நகரங்களில் ஒன்றா கும். பஞ்சபூததலங்களுள் முதன்மை ... மேலும்
 
temple news
தல புராணம்:  தல புராணம் மரத்தைத் தலம மாக கொண்டுள்ளதால் ஏகாம்பரம் எனப் பெயர் பெற்றது, (ஆம்ரம் மாமரம். ... மேலும்
 
temple news
விவசாயிகளின் தண்ணீர் கஷ்டத்தை போக்க, மன்னரின் கனவில் தோன்றி தண்ணீர் வரவழைத்த ஆதிசேஷன் வரலாறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar