Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
திருமலை திருப்பதியில் இனி.. திருப்தியான தரிசனம்! திருமலை திருப்பதியில் இனி.. ... திருப்பதி பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா! திருப்பதி பிரம்மோற்சவம்: சிம்ம ...
முதல் பக்கம் » திருப்பதி தரிசனம் » செய்திகள்
திருமலையில் பிரம்மோற்சவம் துவங்கியது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2014
10:45

திருப்பதி: திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கியது. இரவு, உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, பெரிய சேஷ வாகனத்தில், மாட வீதிகளை வலம் வந்தார். திருமலையில், வருடாந்திர பிரம்மோற்சவம், நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இரவு, 7:00 மணிக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பட்டு வஸ்திரத்தை, ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார்.திருமலை ஏழுமலையானின், உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதியில் வலம் வந்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 
மேலும் திருப்பதி தரிசனம் செய்திகள் »
temple
திருப்பதி: திருமலையில், நேற்று கருட சேவை, வெகு விமரிசையாக நடந்தது. ஐந்து லட்சம் பக்தர்கள், பக்தி ... மேலும்
 
temple
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில், நான்காம் நாளான நேற்று காலை, ... மேலும்
 
temple
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவத்தில், மூன்றாம் நாளில் காலை, யோக நரசிம்மர் அவதாரத்தில் சிம்ம ... மேலும்
 
temple
திருப்பதி: திருமலை ஏழுமலையானை, தர்ம தரிசனத்தில் தரிசிக்க செல்லும் அனைவரும், இனி, அருகில் சென்று ... மேலும்
 
temple
சென்னை: திருப்பதி ஏழுமலையானுக்கு, பக்தர்கள், பட்டு வஸ்திரங்களை நேரடியாக வழங்கலாம், என, திருமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.