Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூங்குளத்து அய்யனார் கோயில் ... பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலில் தங்கத்தேர் திருப்பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலில் தங்கத்தேர் திருப்பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2025
10:06

சூலூர்; செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலில், தங்க தேர் திருப்பணி துவங்கி வைக்கப்பட்டது.

சூலூர் அடுத்த செஞ்சேரிமலையில் பிரசித்தி பெற்ற மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இங்கு, தைப்பூச தேர் திருவிழா, பங்குனி உத்திரம்,கந்த சஷ்டி சூரசம்ஹார விழா பக்தி பரவசத்துடன் நடக்கும். சுற்றுபகுதி கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலமும் நடக்கிறது. இங்கோவிலுக்கு தங்க தேர் செய்ய, அறங்காவலர் குழுவினர் மற்றும் பக்தர்கள் முடிவு செய்தனர். திருநாவுக்கரசர் திருமட முத்து சிவராம சாமி அடிகளார் தலைமையில், திருப்பணிக்குழ அமைக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதி வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நிதி திரட்டும் பணி நடந்தது. தேர் செய்ய மரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதையடுத்து, 7 கோடி ரூபாய் மதிப்பில், 80 கிலோ தங்கத்தில் தங்கத்தேர் வடிவமைக்கும் திருப்பணி நேற்று நடந்தது. முத்து சிவராம சாமி அடிகளார் திருப்பணியை துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஆன்மீக சான்றோர்கள் பங்கேற்றனர். 10 மாதங்களுக்குள் தங்க தேர் திருப்பணியை நிறைவு செய்து வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என, திருப்பணி குழுவினர் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar