Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் ... பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் 11 நாள் சிவராத்திரி உற்சவம் துவக்கம் பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் 11 நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை உத்தரகாளியம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
வால்பாறை உத்தரகாளியம்மன் கோவில் திருவிழா

பதிவு செய்த நாள்

22 பிப்
2017
12:02

வால்பாறை: வால்பாறை அண்ணாநகர் கருப்புசாமி, உத்தரகாளியம்மன், மதுரைவீரன் கோவிலின், 38 ம் ஆண்டு திருவிழா நடந்தது. இக்கோவில் திருவிழா கடந்த, 13 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் கடந்த, 17ம் தேதி இரவு  பல்வேறு  கோவில்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் மற்றும் சக்தி கும்பத்தினை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் நேற்றுமுன்தினம் காலை அம்மனுக்கு பொங்கல்வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் மீனம்மாள், தர்மகர்த்தா செல்வநாயகி உட்பட பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar