Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
வானில் ஒரு தீபாவளி வானில் ஒரு தீபாவளி கடலுக்குள் கண்ணன் கடலுக்குள் கண்ணன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வந்தான் சின்ன கண்ணன்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2017
17:42

குழந்தை கிருஷ்ணனைக் கம்சனிடம் இருந்து காப்பாற்றும் விதத்தில், வசுதேவர்  ஆயர்பாடியில் வசிக்கும் நந்தகோபரின் வீட்டில் விட்டார். ஆயர்பாடி மக்கள் கிருஷ்ணரின் வருகையை கேள்விப்பட்டு வாத்தியம் இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்தணர்கள் யாகம் வளர்த்து வேத மந்திரங்களை ஓதினர்.  பசுக்கொட்டில், வீதிகளில் மாக்கோலம், மஞ்சள் மற்றும் செஞ்சூரணத்தால் கோலம் இட்டு அழகுபடுத்தினர். வாசனை  திரவியம் பூசியும் ஒருவருக்குஒருவர் பன்னீர் தெளித்தும் மகிழ்ந்தனர்.  லட்சுமியின் அம்சமான பசுக்களுக்கு பூக்கள் சூட்டியதோடு  வீடெங்கும் மலர் தோரணத்தால் அலங்கரித்தனர்.  காதணி, கழுத்தணி, முத்துக்கம்மல், அட்டிகை, வளையல்களை அணிந்து கிருஷ்ணரைக் காண விரைந்தனர். நந்தகோபரின் அரண்மனையில் கூடி  நின்று  “வாசுதேவகிருஷ்ணா! எங்களின் அன்புச் செல்வமே! நீயே எங்களைக் காத்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். நந்தகோபரும் யசோதையும் பொன், பொருள், ஆடை, பசுக்கள் என அந்தணர்களுக்கு தானம் அளித்து பாலகனின் வரவை கொண்டாடினர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் காரைக்காலில் இருந்து சுமார் 12 கி.மீ. ... மேலும்
 
மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயிலில் ஸ்ரீதேவி தாயாரும் வாசுதேவப் பெருமாளும் நின்ற கோலத்தில் ... மேலும்
 
கும்பகோணத்திலிருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருநரையூர் என்ற நாச்சியார் கோயில் ... மேலும்
 
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தெப்பக்குளத்து மாரியம்மன் ... மேலும்
 
லிங்கம் என்பதற்கு ‘குறி’ என்பது பொருள். குறி என்றால் அடையாளம். காணமுடியாத இறைவனைக் காணுவதற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.