உங்கள் ஜாதகத்தில் உள்ள கட்டத்தில் உங்களுக்குரிய லக்னம் (ல/) குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த கட்டத்திற்குள் ஒரு கிரகத்தின் பெயரும் இருக்கும் (சிலருக்கு இல்லாமல் இருக்கலாம்). அந்த கிரகம் எதுவோ, அதற்கேற்ப நீங்கள் மந்திரங்களைச் சொல்லி, அந்தந்த கிரக தெய்வங்களை தினமும் வணங்கினால் தோஷங் களின் தாக்கம் வெகுவாகக் குறையும்.
கிரகம் தெய்வம் மந்திரம் சூரியன் - சூரிய நாராயணர் - ஓம் சூர்ய நாராயணரே காயத்ரி - சரணம், காயத்ரி மந்திரம்