Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கிரிவலம் செய்யும் முறை லக்னம் தெரியுமா? ..கடவுளை தெரிஞ்சுக்குங்க! லக்னம் தெரியுமா? ..கடவுளை ...
முதல் பக்கம் » துளிகள்
லட்சுமிகரம் என்பதன் பொருள் என்ன?
எழுத்தின் அளவு:
லட்சுமிகரம் என்பதன் பொருள் என்ன?

பதிவு செய்த நாள்

10 அக்
2017
03:10

லட்சுமி வீட்டிலேயே இருப்பதை லட்சுமிகரம் என்பர். இதை மங்களகரம் என்றும் சொல்வதுண்டு. இந்த பொண்ணு லட்சுமிகரமாக இருக்கா! இந்த  வீடு மங்களகரமாக இருக்கு! என்றெல்லாம் சொல்வார்கள். மாவிலைத் தோரணம், திருவிளக்கு, மாக்கோலம், துளசிமாடம், மாட்டுக்கொட்டில் ÷ பான்றவற்றில் எல்லாம் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். பணம் இருந்தால் மட்டும் லட்சுமிகரம் வந்து விடாது. சில பணக்கார வீடுகள் தூங்கி  வழிவது போல் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், எந்நேரமும் பக்திமணம் கமழ வைத்திருப்பதே லட்சுமிகரம்.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar