Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஞாயிறு என்றால் என்ன? ஞாயிறு என்றால் என்ன? விழா நிறைந்த தை மாதம் விழா நிறைந்த தை மாதம்
முதல் பக்கம் » துளிகள்
ஆரோக்கியம் தரும் ஆதவன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2018
14:29

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும், ஆரோக்கியம் இல்லாவிட்டால்  பயனில்லை.  அதனால் வாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் அவசியம். இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார். ஞாயிறன்று சூரிய ஹோரையில் (காலை6:00 – 7:00)  செந்தாமரை மலரிட்டு வணங்கினால் ஆரோக்கியம் உண்டாகும். ‘கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்” என்பது சூரியனின் பெருமையை எதிர்மறையாக சொல்கிறது. சூரியனுக்குரிய ஞாயிறன்று இந்த ஆண்டு பொங்கல் (ஜன.14)  வருவது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் துளிகள் »
temple
மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். ... மேலும்
 
temple
மந்திராலய மகான் ராகவேந்திரர் இயற்றிய சுந்தரகாண்ட ஸ்லோகம் அல்லது அதன் பொருளை படிப்பதன் மூலம் மன ... மேலும்
 
temple
பழமையான கோயில்களில், சிவன் சன்னிதி எதிரில் உள்ள மேல் உத்திரத்தில் சூரியனை மையப்படுத்தி, சுற்றிலும் 12 ... மேலும்
 
temple
‘ஜபாகு ஸும சங்காசம்காஷ்ய பேயம் மகாத்யுதிம்தமோரிம் சர்வ பாபக்னம்பிரண தோஸ்மி திவாகரம்’ என்னும் ... மேலும்
 
temple
துர்க்கை வழிபாட்டிற்கு உகந்தது ராகுவேளை. ‘ராகு கால துர்கா’ என்றே சிறப்பு பெயரும் உண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.