Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில் ... பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவிற்கு கம்பம் நடல் பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2025
05:07

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நிறைவடைந்த உடன் உற்ஸவமூர்த்தி நடராஜர், சிவகாமி அம்மனை மரகத நடராஜரின் சன்னதி முன்பாக அமைக்கப்பட்ட அலங்கார மேடைக்கு கொண்டு சென்றனர். அங்கு உற்ஸவமூர்த்திகளுக்கு 32 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் தொடர்ந்து நடந்தது. காலை 7:00 மணிக்கு பூஜைகள் நிறைவடைந்தது. ஆனி மாதம் உத்தர நட்சத்திரத்தில் நடத்தப்படும் ஆனித் திருமஞ்சனம் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக ஆனி மாத உத்திர நட்சத்திரமும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திலும் செய்யப்படும் அபிஷேகங்கள் சிறப்பு வாய்ந்தவை ஆகும். உற்ஸவமூர்த்திக்கு நடந்த அபிஷேக அலங்கார தீபாராதனைகளை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். கயிலாய வாத்தியம் முழங்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar