Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஷாட நவராத்திரி விழா; வாராகி ... உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: யாத்ரீகர்கள் 40 பேர் பத்திரமாக மீட்பு உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனம்; நடராஜர் புறப்பாடு
எழுத்தின் அளவு:
திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனம்; நடராஜர் புறப்பாடு

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2025
10:07

திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் புறப்பாடு நடந்தது.


குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் இறைவன் கெளரிதாண்டவம் நிகழ்த்திய தலமாகும். ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு உற்ஸவ நடராஜர் -சிவகாமி அம்மன் ஆடல் வல்லான் சன்னதி முன்பாக திருச்சபையில் எழுந்தருளினர். தொடர்ந்து சிவாச்சார்யார்களால் பூஜை,அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரத்தில் மூலவருக்கும், உற்ஸவருக்கும் தீபாராதனை நடந்தது. முதலாம் மற்றும் இரண்டாம் பிரகாரங்களில் சுவாமி- அம்பாள் வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar