Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சப்த கன்னியர் பற்றிய குறிப்பு! காலடி கிருஷ்ணர் கோயிலில் கனகதாரா யாகம் காலடி கிருஷ்ணர் கோயிலில் கனகதாரா ...
முதல் பக்கம் » துளிகள்
கட்டிக் காப்பார் காலபைரவர்
எழுத்தின் அளவு:
கட்டிக் காப்பார் காலபைரவர்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2019
05:04

வீட்டை பூட்டி விட்டு, வெளியூர் கிளம்ப பயப்படுவோர் பலர். அதிலும் வீட்டில் ஆள் இருக்கும் போதே பொருட்களை திருடுபவர்கள் மலிந்து விட்ட காலம் இது. நியாயமான வழியில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், நம்மிடமே நிலைக்கச் செய்வார் காலபைரவர். இவரது வாகனமான நாய் நன்றியுடன் சுற்றி வந்து வீட்டைக் காப்பது போல, இவரும் நம் வீட்டைப் பாதுகாப்பார். தன்னை நம்பி சரணடைந்தவர்களை காப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை. தேய்பிறை அஷ்டமியன்று இவரை வழிபடுவது சிறப்பு.  எலுமிச்சம்பழத்தை பைரவரின் பாதத்தில் வைத்து பின்னர் வாங்கிக் கொள்ளுங்கள். அபிஷேகத்திற்கு திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பச்சரிசி மாவு வாங்கிக் கொடுங்கள். பக்தர்களுக்கு தயிர் சாதம் பிரசாதமாக கொடுங்கள். தாராளமாக வெளியூர் செல்லுங்கள். உங்கள் வீட்டைக் காப்பது  பைரவர் பொறுப்பு.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar