Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுக்குள் கிடந்த முருகன் உப்பால் உயர்ந்த கோபுரம் உப்பால் உயர்ந்த கோபுரம்
முதல் பக்கம் » துளிகள்
சுனாமியை தடுத்த சுப்பிரமணியர்
எழுத்தின் அளவு:
சுனாமியை தடுத்த சுப்பிரமணியர்

பதிவு செய்த நாள்

20 மே
2019
05:05

பழைய தமிழ்நூல்களில் திருச்செந்தூரை திருச்சீர் அலைவாய் என குறிப்பிட்டுள்ளனர். அலைகள் பொங்கும் கடலோரத்தில் இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. அறுபடை வீடுகளில் மற்றவை மலை மீது இருக்க, திருச்செந்தூர் மட்டும் கடற்கரையில் உள்ளது.ஒரு காலத்தில் இங்கு சந்தனமரங்கள் அடர்ந்த மலை ஒன்று இருந்தது. அப்போது இத்தலத்தை ’மலைவாய்’  என்றனர். அது கடலில் மூழ்கியது. அடிக்கடி கடல் சீற்றத்தால் இப்பகுதியும் பாதிக்கப்பட்டது. பிறகு கடற்கரையில் சுப்பிரமணியர் (முருகன்) கோயில் எழுந்த பின் கடல் சீற்றம் மறைந்தது. 2004ல் ஏற்பட்ட சுனாமியில் கூட இத்தலம் பாதிக்கப்படவில்லை.

 
மேலும் துளிகள் »
temple news
இடையூறு நீக்கி நீங்கள் விரும்பியதைப் பெற இவ்வழிபாடு பெருந்துணை செய்யும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும்  ... மேலும்
 
temple news
நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே ... மேலும்
 
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar