Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை எஸ்.எஸ்.காலனி சத்சங்கம் ... நெல்லிக்குப்பம் வராஹி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை ஆதி விநாயகருக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2019
02:11

ஆனைமலை:ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனுார், ஆதி விநாயகர் கோவிலில், கும்பாபி ஷேக விழாவில், பல ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட, நவரத்தினங்கள் கிடைத்தன.

ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனுாரில், 200 ஆண்டுகள் பழமையான, ஆதி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழாவில், விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், விமான கலச பிரதிஷ்டை, கும்ப அலங்காரம், 108 திரவிய ஹோமங்களுடன் துவங்கியது.ஆதி விநாயகர் கோபுர கலச கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடந்தது.புதிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக, பழமையான சிலை அகற்றப்பட்டது.

அப்போது, தலா, இரண்டு தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், பவளம், முத்து உள்ளிட்ட நவரத் தினங்கள் இருந்தன. மேலும், 1860ம் ஆண்டைச் சேர்ந்த நாணயம் மற்றும் ஒரு நெல் விதை இருந்தது. பழமையான நெல், நவரத்தினங்களை பார்த்த மக்கள், அவற்றை புதிய விநாயகர் சிலைக்கு அடியில் வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar