Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெலுங்கானா டூ சபரிமலை 1,200 கி.மீ., ... திண்டுக்கல் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு திண்டுக்கல் கோயிலில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைரவன்பட்டியில் மகா யாகம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைரவன்பட்டியில் மகா யாகம் துவக்கம்

பதிவு செய்த நாள்

20 நவ
2019
11:11

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே நகரத்தார் வைரவன்பட்டி வடிவுடைஅம்பாள் உடனுறை வளரொளிநாதர் கோவில் அருகில் ராஜமார்த்தாண்ட பைரவருக்கு மகாயாகம் துவங்கியது.

உலக நன்மை வேண்டி நடந்த இந்த யாகத்தை ஐதராபாத் ஜ்வாலா ப்ரயோக சென்ட்ரல், ஜ்வாலா சென்ட்ரல் மற்றும் சென்னை ஜ்வாலா டிரஸ்ட் ஆகியோர் 122வது முறையாக நடத்துகின்றனர். ஆண்டிற்கு ஒரு பைரவத்தலத்தில் மகாயாகம் நடத்துகின்றனர்.கடந்த ஆண்டு திருப்பாச்சேத்தியில் மகாயாகம் நடந்தது.இந்த ஆண்டு வைரவன்பட்டி கோயில் அருகில் யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு நேற்று பூஜை துவங்கியது. காலை 10:00 மணிக்கு வேதியர்கள் சங்கல்பம் செய்து சாளக்ராம ஆராதனை, யாகசாலையில் 108 கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டது. தொடர்ந்து பூர்வாங்க பூஜை நடந்தன. பின்னர் சுத்தி பூஜை, தந்திர,மந்திர பிரதிஷ்டை நடந்தது. மாலையில் மீண்டும் துவங்கி இரவு வரை யாகசாலை பூஜை நடந்தன. யாகசாலையில் அனைத்து கடவுளர்களும் உற்ஸவர்களாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியுள்ளனர்.ஸ்ரீதர் முன்னிலையில் யாகம் நடந்தது. இன்றும் யாகபூஜை காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. யாகசாலை கலச புனித நீரால் பைரவரருக்கு அபிஷேக,ஆராதனைகளுடன் நிறைவடைகிறது,

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar