பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகளை எப்படி திருத்தலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2019 03:12
உங்கள் குழந்தையின் சிறுவயதில், நீங்கள் அவர்களிடம் அன்பாக, ஆதரவாக இல்லாததே புறக்கணிப்புக்கு காரணம். தாத்தா, பாட்டிகளைப் புறக்கணிக்கும் குடும்பத்திலுள்ள குழந்தைகள், பெரியவர்களானதும் பெற்றோரை நிச்சயம் புறக்கணிப்பர். குழந்தைகளிடம் நண்பரை போல பழகினால் புறக்கணிப்புக்கு ஏது இடம்?