கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பசுவைப் போல யானையும் தெய்வாம்சம் கொண்டது. ஆண் யானையை விநாயகராகவும், பெண் யானையை மகாலட்சுமியாகவும் வழிபடுவர். தெய்வங்களை நேரில் காண்பதற்கு நிகரான இந்த பூஜையில் பங்கேற்றால் நிம்மதி, லட்சுமி கடாட்சம், வெற்றி உண்டாகும்.