மதுரை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2019 02:12
மதுரை : மதுரை மேலமாசிவீதி ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி திருவிழா டிச.,27ல் நடக்கிறது.
அதிகாலை 5:00 மணிக்கு செண்ட மேளம் வாத்தியம் முழக்கத்துடன் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம், அஷ்ட சாஸ்தா ஹோமம், கன்னி மூல விநாயகர் அபிஷேகம், தீபாராதனை நடக் கிறது. காலை 7:00 மணிக்கு பக்தர்களுக்கு இருமுடி கட்டி திருவீதி வலம் வருதல், காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சன அபிஷேகம், பகல் 12:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் சீனிவாசன், ராகவன், நீதிமோகன், முத்துக்குமார், ராஜேந்திரன் செய்துள்ளன