Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காணிப்பாக்கம், விநாயகர் கோவில் ... ஸ்ரீவி., ஆண்டாள் வைகுண்ட ஏகாதசி விழா: டிச.27ல் துவக்கம் ஸ்ரீவி., ஆண்டாள் வைகுண்ட ஏகாதசி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிங்கபுரம் நரசிம்மர் கோவிலில் சுவாதி திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2019
03:12

நரசிங்கபுரம் : நரசிங்கபுரம், லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், சுவாதி திருமஞ்சனம் நடந்தது.

கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ளது மரகத வல்லி சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்.இக்கோவில் மூலவர் நரசிம்மர், தாயாரை மடிமீது அமர்த்தி, அணைத்த கோலத்தில், ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறார்.

இங்கு மாதந்தோறும், பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ் சனம் நடைபெறுவது வழக்கம்.நேற்று, சுவாதி என்பதால், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் நரசிம்ம பெருமாளை தரிசித்தனர்.

நினைத்த காரியம் கைகூட நெய் தீபம் ஏற்றி, கோவிலை, 32 முறை வலம் வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.திருமஞ்சனத்தை முன்னிட்டு, காலை, 5:30 மணிக்கு கோபூஜை நடந்தது.அதை தொடர்ந்து, யாக பூஜையுடன், நரசிம்ம பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar