அனுமனுக்கு சுந்தரன் என்றொரு திருநாமம் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி, அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில்சுந்தர காண்டம்என்ற பெயரில் தனியே இணைத்தார். சுந்தர காண்டம் பாராயணம் செய்தால் குழப்பம் நீங்கி மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுந்தர காண்டத்தை தினம் படிக்க வியாதி பறந்தோடும். கர்ப்பிணிகளுக்கு நல்ல குணமுடைய குழந்தை பிறக்கும்.