Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பகல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம்

பதிவு செய்த நாள்

28 டிச
2019
11:12

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம் துவங்கியது. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், காரமடை அரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இங்கு, அரங்கநாதப் பெருமாள் சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நேற்று காலை, பகல் பத்து உற்சவம் எனும், திருமொழி திருநாள் துவங்கியது. காலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறந்து, பெருமாளுக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பின்பு உற்சவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் உள்ளே வலம் வந்து ரங்க மண்டபத்தில் எழுந்தருளினார். இவர் முன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் ஆகியோர் பெருமாள் எழுந்தருளினர். பின், கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்ரவர்த்தி, வேதவியாச பட்டர் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், சிறிய திருமடல் உள்ளிட்ட, 4,000 ஆயிரம் திவ்ய பிரபந்தங்களை சேவித்தனர். பின்பு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar