Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் பகல் ... வீரஅருள் ஆஞ்சநேய சுவாமி கோவில் தெப்பல் உற்சவம் வீரஅருள் ஆஞ்சநேய சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
எழுத்தின் அளவு:
சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்

பதிவு செய்த நாள்

28 டிச
2019
11:12

பரமக்குடி : மார்கழி மகா உற்ஸவத்தையொட்டி பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள்கோயிலில் பகல் பத்து உற்ஸவம்நேற்று துவங்கியது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்ஸவம்டிச., 17 ல்துவங்கியது. தினமும் காலை 5:00மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, ஆண்டாள்அருளிய திருப்பாவை கோஷ்டியினரால் பாடப்பட்டு வருகிறது. இதன் முக்கியநிகழ்வாக நேற்று(டிச.27) காலை பகல் பத்து உற்ஸவம் துவங்கியது.தினமும்காலை 8:00 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் ஏகாந்த சேவையில்,தாயார் சந்நதி முன், ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளுவார்.

தொடர்ந்து தினமும் பெரியாழ்வார், ஆண்டாள், பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்ஆகிய 12 ஆழ்வார்களின் பாசுரங்கள் அர்ச்சகர்களால் வாசிக்கப்படும்.பகல்பத்து உற்ஸவத்தின் கடைசி நாளான ஜன.5 மாலை 5:00மணிக்குதிருமங்கையாழ்வாரின் வேண்டுகோளுக்கு இணங்க, பெருமாள் மோகினி அவதாரத்தில் அலங்காரமாகி, திருநெடுந்தாண்டகம் வாசிக்கப்பட்டு வலம் வருவார். பின்,மாலை 6:00மணிக்கு நடை அடைக்கப்படும்.மறுநாள்(ஜன.6) காலை 5:00 மணிக்கு பெருமாள் சர்வஅலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்று தொடங்கி பத்து நாட்கள் ராப்பத்து உற்ஸவம் நடக்கும். இதில் 8ம் நாளில் திருமங்கையாழ்வார் மோட்சம், 10ம் நாளில் நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar