Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் ... மதுரையில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை மதுரையில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாய வாத்தியம் இசைக்கும் சிவனடியார்கள்
எழுத்தின் அளவு:
கைலாய வாத்தியம் இசைக்கும் சிவனடியார்கள்

பதிவு செய்த நாள்

28 டிச
2019
12:12

மானாமதுரை: தமிழகத்தில் பெரும்பாலான சிவன் கோயில்களில் திருப்பள்ளி எழுதல், பள்ளி யறை பூஜை, சுவாமி வீதிவுலா மற்றும் பல்வேறு பூஜைகளின் போது சிவனடியார்கள். மற்றும் திருத்தொண்டு செய்பவர்கள் கைலாய வாத்தியம் எனும் இசைக்கருவிகளை வாசித்து இறைவனுக்கு தொண்டாற்றினர்.

காலப்போக்கில் இந்த வாத்திய கருவிகள் மெல்ல, மெல்ல மறைந்ததை அடுத்து தற்போது மேள, தாளங்கள், மற்றும் கேரளாவில் புகழ்பெற்ற செண்டை மேளம் ஏராளமான கோயில் களில் வாசித்து வருகின்றனர். எனினும் மானாமதுரையில் புகழ்பெற்ற ஆனந்தவல்லி சோமாநாதர் கோயிலில் கைலாய வாததிய இசைக்கருவிகளை சிவனடியார் சிவமணிகண்டன் மற்றும் சிலர் சேர்ந்து சொந்த செலவில் வாங்கி தற்போது அதனை வாசித்து வருகின்றனர்.

சிவனடியார் செந்தில் 41, கூறுகையில், மானாமதுரையில் உள்ள சோமநாதர் கோயில்
சந்திரனுக்கே பாவ விமோசனம் அளித்த திருத்தலம் என்பதால் இங்கு பாரம்பரிய இசையை இசைக்க வேண்டி சிவனடியார்கள் பலர் ஒன்று சேர்ந்து தற்போது இந்த இசைக்கருவிகளை வாசித்து வருகிறோம். மேலும் கோயிலில் நடைபெறும் சித்திரை, ஆடி திருவிழாக்களின் பொது 10 நாட்கள் தினந்தோறும் இரவு சுவாமி வீதிவுலா வரும்போது இந்த இசைக்கருவி களை வாசித்து கொண்டே முன்னே செல்லும் போது பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சிறிய இறைத்தொண்டு செய்வதின் மூலம் உடலுக்கும், மனதுக்கும் திருப்தியாக உள்ளது என்றார்.

இவரை வாழ்த்த : 9524288752

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar