Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10ம் தேதி ... ஏக கோடி ஸ்ரீ ஸூக்த மகா யாகம்:  கோவை சூலுாரில் துவக்கம் ஏக கோடி ஸ்ரீ ஸூக்த மகா யாகம்: கோவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோவில் மகோற்சவம் : தத்தமங்கலத்தில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஐயப்பன் கோவில் மகோற்சவம் : தத்தமங்கலத்தில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 டிச
2019
05:12

பாலக்காடு:தத்தமங்கலத்தில் ஐயப்பன் கோவில் மகோற்சவம் கோலாகலமாக கொண்டாடப் பட்டது.

பாலக்காடு மாவட்டம், தத்தமங்கலம் அருகே உள்ளது மேற்கு கிராமம், இங்குள்ள தர்ம சாஸ்தா உற்சவ அறக்கட்டளை சார்பில், 76வது ஐயப்பன் மகோற்சவம் கடந்த டிச., 18ல் துவங்கியது. அன்றிலிருந்து புருஷோத்த ஹோமம், சங்கீத உபாசனை, சூக்த ஹோமம்,  நவகிரஹ ஹோமம், சம்பிரதாய மற்றும் பஜன், மகாருத்ரம், ருத்ராபிஷேகம், வாஸ்து சாந்தி, வேத பாராயணம், சிவபெருமானுக்கு பிரதோஷ விளக்கு, கருடவாகனம், அஸ்வ வாகனம், கஜ வாகன மற்றும் வைகார வாகனத்தில் மூலவர் அருள்பாலித்தல், சாஸ்தாவிற்கு  பூர்ணாபிஷேகம், பகவத் சேவை, லட்சார்ச்சனை, பஞ்ச வாத்தியம், யானைகளின் அலங்கார அணிவகுப்பு போன்ற வைபவங்கள் நடந்தது.

சாஸ்தாபிரீதி-ரதோற்சவம் திருநாளான நேற்று காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம், ருத்ராபிஷேகம், மகா நிவேத்யா பூஜை, ஆகிய சிறப்பு பூஜைகளுக்கு பிறகு 11.00 மணியளவில், சரண கோஷத்துடன் ரதாரோகணம் நடந்தது.தேர்களில் மூலவர்கள் ஐயப்பனும்,  உபதேவர்களான கணபதி, முருகன் மற்றும் சந்தான கோபாலகிருஷ்ணர் சுவாமிகள் அமர்ந்து அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை நாராயணன் நம்பூதிரி குழுவினரின் பஞ்சவாத்தியம் முழங்க தேர்கள் வீதியுலா வந்தன.இன்று மூலவரின்  ஆராட்டு நிகழ்ச்சியுடன் ஐயப்பன் மகோற்சவம் நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உடுமலை குறிஞ்சேரியில், ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar