Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புத்தாநத்தத்தில் ஆயிரக்கணக்கான ... பாகூர் மூலநாதர் கோவிலில் மத்திய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதியோகி ரதங்கள் தமிழகம் முழுதும் வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
12:01

சென்னை :சிவராத்திரியை முன்னிட்டு, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், ஆதியோகி ரத யாத்திரை, தமிழகம் முழுவதும் பயணித்து வருகிறது.உலகில் தோன்றிய, முதல் யோகியான சிவன், அகத்தியர் உள்ளிட்ட சப்தரிஷிகளுக்கு, யோக விஞ்ஞானம் முழுவதையும் பரிமாறினார். சப்த ரிஷிகள் ஒவ்வொருவரும், அதை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்றனர். இது, ஆன்மிகத்திற்கான அடித்தளமாக அமைந்தது.இதையடுத்து, ஆதியோகி சிவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக, கோவை, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில், 112 அடி ஆதியோகியின் சிலை, சத்குருவால், 2017ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மேலும், கோவையில் செயல்படும் தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஆண்டுதோறும், ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு, கோவையில் இருந்து ரதயாத்திரை துவங்கியது. இதற்காக, ஏழு அடி உயரமுள்ள ஆதியோகி சிலையுடன் கூடிய, நான்கு ரதங்கள், தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணித்து வருகின்றன.ஒவ்வொரு ரதமும், பிப்ரவரி, 20-ம் தேதி வரை, 2,500 கி.மீ., என்ற கணக்கில், 10 ஆயிரம் கி.மீ., பயணிக்க உள்ளன. பின், இந்த ரதங்கள், மஹா சிவராத்திரி நாளன்று, கோவை திரும்புகின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar