Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரியூர் கோவில் குண்டத்தில் குவிந்த ... கோயில்களில் சஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரையில் மகர சங்கராந்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2020
11:01

மானாமதுரை: மானாமதுரை பழைய காளையார்கோவில் ரஸ்தா நம்பி நாகம்மாள் கோயிலில்மகரசங்கராந்தி,முளைப்பாரி உற்ஸவ விழாவை முன்னிட்டு கடந்த 7 ந் தேதி காலை 8:30 மணிக்கு நம்பி நாகம்மாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் வைகை ஆற்றிற்கு சென்று தீச்சட்டிகள், சந்தனக்குடம், பால்குடம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து அம்மனுக்கு லலிதா சகஸ்ர நாமம்,சாந்தி துர்க்கா,108 சங்காபிஷேகம் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோவில் பூஜாரி ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar