Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொக்காபுரம் அம்மன் கோவிலில் ஜப்பான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடு; பாதுகாப்பு வளையத்தில் முருகப்பெருமானின் முதல்படை வீடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடு;  பாதுகாப்பு வளையத்தில் முருகப்பெருமானின் முதல்படை வீடு

பதிவு செய்த நாள்

23 நவ
2026
12:11

திருப்பரங்குன்றம்: மதுரை, திருக்கார்த்திகைத் தீபத்திருவிழாவை ஒட்டி, முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை (நவ., 24) கார்த்திகை மகா தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழக அரசு தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஹிந்து மக்களிடையே  பெரிதும் எழுந்துள்ளது.  இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மறு சீராய்வு மனு தொடர்பாக, தமிழக அரசு சார்பில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு எந்த முறையீடும் செய்யவில்லை.  திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து 16 முகாம்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களில் 70க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய, முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் அதிநவீன கேமராக்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.  இதனால், திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.


ஆலோசனை: தீபத்துாணில் நவ.,24 அன்று ஒரு முறை மட்டும் தீபம் ஏற்றும்படி, உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் இருவரும் இன்று பணியில் இல்லை. நாளை நவ.,24 நீதிமன்றம் விடுமுறை. இதனால் நாளை கட்டாயம் தீபத்துாணில் தீபம் ஏற்றியே தீர வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அட்வகேட் ஜெனரலுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஒரு மனிதரின் பிறப்பு நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுவது இயல்பு. ஆனால், அவர் வாழ்ந்த ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ... மேலும்
 
temple news
குஜராத் மாநிலம் அம்பாஜியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி – ஏககாவன் சக்தி பீட ஆலயத்தின் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பொக்காபுரம் அம்மன் கோவிலில், ஜப்பானில் சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு, பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar