Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகம் முழுதும் உள்ள கோவிலில் ... இன்று சத்ய சாய்பாபா 101வது அவதார தினம்: மனிதநேயமே மகத்தான இறைத்தொண்டு இன்று சத்ய சாய்பாபா 101வது அவதார தினம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையாருக்கு அரோகரா: மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட திருவண்ணாமலை மஹா தீப கொப்பரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அண்ணாமலையாருக்கு அரோகரா: மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட திருவண்ணாமலை மஹா தீப கொப்பரை

பதிவு செய்த நாள்

23 நவ
2026
10:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 15ல், தீப திருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. இதில் முக்கிய விழாவில், நாளை, 24ல், பஞ்ச பூதங்கள் ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், அனேகன், ஏகன் என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை, இன்று, 23ல், மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபத்திற்கு பயன்படுத்தும் மகா ராட்சத கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்வதற்கு முன் கோவில் சின்ன நந்தி வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ராட்சத கொப்பரையை,  இன்று காலை  தோளில் சுமந்து கோவில் ஊழியர்கள் மலை ஏறினர். மேலும், மஹா தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய், மற்றும், 1,150 மீட்டர், காடா துணியால் ஆன திரி தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ணங்களில், ரோஜா, சாமந்தி, பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. கோவில் வளாகத்தில் கலை அரங்கில் சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளும், ஆன்மீக பாடல்களும் ஒலித்தவாறு, விழா களை கட்டியுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: ஒரு மனிதரின் பிறப்பு நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுவது இயல்பு. ஆனால், அவர் வாழ்ந்த ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ... மேலும்
 
temple news
விழுப்புரம்பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar