Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி கோவிலில் தை அமாவாசை வழிபாடு கந்தசுவாமி மாசி தேரோட்டத்திற்கு சிக்கல் கந்தசுவாமி மாசி தேரோட்டத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதுாரில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
11:01

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் பிரத்தியங்கராதேவி கோவிலில் தை மாத அமாவாசையை யொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.நேற்று காலை 10:30 மணியளவில் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் துவங்கியது. யாக குண்டத்தில் பால், பழ வகைகள், புடவைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பரம்பரை அறங்காவலர் செல்லம்மாள் அருணாச்சல குருக்கள் ஆசியுடன் மோகனசுந்தரம் குருக்கள் தலைமையில் 5 குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறக்கோரி எழுதிய வெற்றிலைகள் யாக குண்டத்தில் கொட்டப்பட்டது.நிகும்பலா யாகத்தில் உளுந்துார்பேட்டை, விழுப்புரம், திருக்கோவிலுார், கடலுார் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பிரத்தியங்கரா தேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar