Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனி ... ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பக்தர்கள் ராமேஸ்வரத்தில் புனித நீராடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீர ஆஞ்சநேயர் கோவில் மண்டல பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
11:01

கிருஷ்ணகிரி: வீரஆஞ்சநேயர் கோவில் மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு, 1,008 பெண்கள் பால்குட ஊர்வலம் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், திம்மசந்திரம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில், சீதாராம கல்யாண உற்சவம், 48 நாட்கள் மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு கணபதி பூஜை, கலச ஆராதனை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ராம அவதார ஹோமம் ஆகியவை நடந்தது. 9:00 மணிக்கு, 1,008 பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மாலை, 4:30 மணிக்கு சீதாராம கல்யாண உற்சவம், ஆராதனை, அக்னி பிரதிஷ்டை, காசியாத்திரை, மஹாமங்களாரத்தி நடந்தது. வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ., முருகன் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா முரளி ஞானசேகரன், திம்மசந்திரம் ஊர்பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar