Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தை வெள்ளி சிறப்பு வழிபாடு பிப்.,7ல் திருக்கோஷ்டியூர் திருக்கல்யாண மகோத்ஸவம் பிப்.,7ல் திருக்கோஷ்டியூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் கோவிலில் சுகாதாரமின்றி பிரசாதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2020
11:02

காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவிலில், சுகாதாரமின்றி பிரசாதம் வழங்கப்படுவதாக எழுந்த புகாரின்படி, உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து, கோவில் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை, நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

ரசாயனம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், சுவாமிக்கு படைப்பதற்காக பிரசாதம் மற்றும் நிவேதனம் போன்றவை, சமையலறையில் செய்யப்படுகின்றன.அவ்வாறு செய்யப்படும் உணவுகளில், ரசாயன பொருட்கள் அதிகளவில் கலப்பதாகவும், சுகாதாரமான சூழலில் அவை செய்யப்படுவதில்லை எனவும் புகார் எழுந்தது. இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு, பக்தர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் தீபா மற்றும் அலுவலர்கள், நேற்று முன்தினம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆய்வு செய்தனர்.

அறிவுரை: அப்போது, போதிய சுகாதாரம் இன்றி உணவு சமைப்பது தெரிய வந்தது. மேலும், அங்கிருந்த ரசாயன பவுடரையும், அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.தொடர்ந்து, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கோவில் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.சுத்தமான சூழலில் சமையல் செய்யவும், கழிவு நீரை முறையாக வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ... மேலும்
 
temple news
பழநி; பழநி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி ரயில்வே காலனி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியதடாகத்தில் கட்டப்பட்டுள்ள லலிதாம்பிகை கோயில் கும்பாபிஷேக விழா வேள்வி பூஜையுடன் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar