Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏகாம்பரநாதர் கோவிலில் ... வேதபுரீஸ்வரர் ரதசப்தமி பிரமோற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிப்.,7ல் திருக்கோஷ்டியூர் திருக்கல்யாண மகோத்ஸவம்
எழுத்தின் அளவு:
பிப்.,7ல் திருக்கோஷ்டியூர் திருக்கல்யாண மகோத்ஸவம்

பதிவு செய்த நாள்

01 பிப்
2020
12:02

திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் சவுமியநாராயணப்பெருமாள் -- கோதை நாச்சியார் திருமண மகோத்ஸவம் பிப்.,7ல் துவங்குகிறது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தைலக்காப்பு திருக்கல்யாண மகோத்ஸவம் 5 நாட்கள் நடைபெறும்.பிப்.,7 மாலையில் ஆண்டாள் பெரிய சன்னதியில் எழுந்தருளலும்,பெரிய பெருமாளிடம் பிரியாவிடை பெறுதலுடன் உத்ஸவம் துவங்குகிறது.தொடர்ந்து இரண்டாம் நாளில் தைலக்காப்பு மண்டபத்திற்கு ஆண்டாள் எழுந்தருளலும்,நவகலச அலங்கார சவுரித் திருமஞ்சனம் நடைபெறும்.3ம் நாளில் ஆண்டாள் உச்சிக்கொண்டை சேவை,கோதை நாச்சியாரை கடாஷித்தலும், 4ம் நாளில் முத்துக்குறி பார்த்தலும்,பிப்.,11ல் 5ம் நாளன்று இரவு 7:36 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து பெருமாள்,ஆண்டள் திருவீதி புறப்பாடு நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar