Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேதபுரீஸ்வரர் ரதசப்தமி பிரமோற்சவ ... ஒரே முறையில் 1000 சிவாலயம் தரிசித்த பலன் தரும் சித்தமகாலிங்கம் மலை கோயில் சீரமைப்பு ஒரே முறையில் 1000 சிவாலயம் தரிசித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளியம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2020
12:02

ஓமலூர்: காளியம்மன் கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் தரினசம் செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர், சிக்கனம்பட்டி ஊராட்சி, குப்பூர், காளியம்மன் கோவில் பண்டிகை, கடந்த, 15ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று மாலை, தேரோட்டம் தொடங்கியது. முன்னதாக, கருவறையிலிருந்த உற்சவர் அம்மன் சிலைக்கு, சிறப்பு அபி?ஷகம் செய்து, பூஜை நடந்தது. தொடர்ந்து, மேள, தாளம் முழங்க, அம்மன் சிலையை, கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து, தேரில் வைத்தனர். பின், பக்தர்கள், வடம் பிடித்து, தேரை, கோவிலை சுற்றி இழுத்து வந்தனர். அப்போது, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30க்கும் மேற்பட்ட, ஓமலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உயிருடன்...: கோவில் வளாகத்திலுள்ள வன காளியம்மன் கோவிலில், பக்தர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றக்கோரி, உயிருடன் உள்ள கோழிகளை, அங்குள்ள திரிசூலத்தில் தொங்கவிட்டு வழிபட்டனர். இதன்மூலம், வேண்டுதல் நிவர்த்தியடையும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar