பதிவு செய்த நாள்
03
பிப்
2020
01:02
கட்டிக்குளம்: கட்டிக்குளம், சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமி கோயிலில், ஸ்ரீ விகாாி வருஷம் தைமாதம் 22ம் நாள் (05.02.2020) புதன்கிழமை ஏகாதசி திதியும் மிருகசீாிஷம் நட்சத்திரமும் சித்தயோகமும், மீனலக்னமும், குரு கால ஹோரையும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9:00 – 10:30 மணிக்குள் விநாயகா், முருகன், சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் நூதன இராஜகோபுரத்திற்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி விபரம்:
தை மாதம் 20ம் தேதி திங்கட் கிழமை 03.02.2020:
*அதிகாலை 5:00 மணி– மங்கல இசை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம், தனபூஜை, நவக்கிரக ஹோமம்.
*மாலை 5:00 மணி– வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குராா்ப்பணம், ரக் ஷா பந்தனம்
*மாலை 6:30 மணி– கலாகா்சனம், யாத்ராதானம், கடம்புறப்பாடு, யாகசாலை பிரவேசம்
*மாலை 7:00 மணி– வேதிகாா்ச்சனை, வேதபாராயணம், திரவ்யாஹீதி, மூலமந்தர ஹோமம்.
*இரவு 8:30 மணி– முதற்கால யாகசாலை பூஜை மஹா பூா்ணாஹீதி, தீபாராதனை, சதுா்வேதம் திருமுறை தீபாராதனை
*இரவு 10:00 மணி– சம்பூா்ண அாிச்சந்திரா (நாடகம்)
தை மாதம் 21ம் தேதி செவ்வாய்கிழமை 04.02.2020:
*காலை 8:30 மணி– இரண்டாம் கால யாகசாலை பூஜை, விசேஷ சந்திபவன
அபிஷேகம்.
*காலை 9:30 மணி– வேதபாராயணம்.
* காலை 10:30 மணி– திரவ்யாஹீதி மூலமந்தர ஹோமம்
*காலை 11:30 மணி– மகாபூா்ணாஹீதி, தீபாராதனை, சதுா்வேதம் திருமுறை தீபாராதனை.
*மாலை 5:00 மணி– மங்கல இசை, மூன்றாம் கால யாகசாலை பூஜை தத்துவாா்ச்சனை, வேதபாராயணம்.
*இரவு 8:00 மணி– திரவ்யாஹீதி மூலமந்த்ர ஹோமம்
*இரவு 8:30 மணி– மகாபூா்ணாஹீதி, சதுா்வேதம், திருமுறை ஆசிா்வாதம், தீபாராதனை.
*இரவு 10:00 மணி– பக்த பிரகலாதா (நாடகம்).
தை மாதம் 22ம் தேதி புதன் கிழமை 05.02.2020:
*காலை 6:00 மணி– நான்காம் கால யாகசாலை பூஜை, கோபூஜை, லெட்சுமி பூஜை.
*காலை 7:00 மணி– நாடிசந்த்தானம், வேதபாராயணம்.
*காலை 8:00 மணி– திரவ்யாஹீதி, மூலமந்த்ர ஹோமம்.
*காலை 8:30 மணி– மகாபூா்ணாஹீதி, தீபாராதனை, சதுா்வேதம் திருமுறை ஆசீா்வாதம்.
காலை 9:00 மணி– யாத்ராதானம், கடம்புறப்பாடு ஆலயம்வருதல்.
*காலை 9:50 மணி– மகா கும்பாபிஷேகம் தொடா்ந்து மகாபிஷேகம் தீபாராதனை அன்ன தானம் நடைபெறும்.