Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விடாமுயற்சி இருந்தால் விஷ்ணுவைக் ... ராஜபோகம் அருளும் ராஜேஸ்வரி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிவதேசத்தில் பறந்த நந்திக்கொடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2012
01:04

தேவார மூவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பல சிவத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடித் துதித்தனர். இவர்களில் சம்பந்தர் மதுரையை ஆண்ட கூன்பாண்டியனை சைவனாக்கி, சிவத்தொண்டு செய்தார். திருநாவுக்கரசர் பல்லவ மன்னன் மகேந்திரனைச் சைவசமயத்தைப் பின்பற்றச் செய்தார். சோழமன்னர்கள் சிவபக்தியோடு இருந்தனர். குறிப்பாக ராஜராஜ சோழனுக்கு சிவபாதசேகரன் என்ற பெயரே உண்டு. பல்லவ மன்னர்கள் தங்கள் நாட்டை சிவதேசம் என்று அறிவித்தனர். நந்திக் கொடியும், அரசு முத்திரையில் நந்தி சின்னத்தையும் வைத்துக் கொண்டனர். எட்டாம் நூற்றாண்டு வரை களப்பிர மன்னர்களின் ஆட்சி நடைபெற்றதால் தேவாரப்பாடல்கள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தன. கி.பி.846ல் விஜயாலயச்சோழன் களப்பிரரை வென்று சோழப் பேரரசை ஏற்படுத்தினான். இதன்பின், சைவசமயத்தின் பெருமை நிலைநிறுத்தப்பட்டது. தேவாரப்பாடல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. ஓதுவார்கள் அப்பாடல்களைப் பண்ணோடு பாடி சிவனைப் போற்றினர். எங்கும் சிவன் கோயில்கள் கட்டப்பட்டன. பழைய கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு திருவிழா நடத்தப்பட்டது. அதன்பின், தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்னும் அளவுக்கு சிவவழிபாடு வளர்ந்தது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar