கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் அடுத்த மேல்வாலை பீமாபுரத்தில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணி முதல் 2ம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை நடந்தது. தொடர்ந்து கடம் பறப்பாடாகி 8:45 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.