திருக்கோவிலுார், : திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நம்பி ஆரூரான் உழவாரப்பணி குழுவினர் உழவாரப் பணி மேற்கொண்டனர்.திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது. விழுப்புரம் நம்பியாரூரான் உழவாரப்பணி தொண்டு மன்றம் சார்பில், சிவனடியார் முத்துசாமி தலைமையில், 25க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கோவில் வளாகத்தில் உழவாரப்பணி மேற்கொண்டனர்.இதில் திருக்கோவிலூரைச் சேர்ந்த சிவனடியார்கள் பலரும் இணைந்து உழவாரப் பணி செய்தனர்.