பொருள்: குற்றம் காணாதவர்கள், கடமையில் அக்கறை கொண்டவர்கள், என் உபதேசத்தை ஏற்காதவர்கள் அனைவரும் கர்மவினை என்னும் துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவர். ஆனால் குறை காண்பவர்கள், கடமை தவறுபவர்கள், என் உபதேசத்தை ஏற்காதவர்கள் மதிமயக்கத்திற்கு ஆளாகி அழிவுநிலையை அடைவர்.