கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மேலுார்: திருவாதவூர் திரவுபதையம்மன் கோயிலில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி ஆண்டுதோறும் மாசியில் திருவிழா நடக்கும். இவ்விழாவின் துவக்கமாக கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மார்ச் 3ல் திருக்கல்யாணம், 7ல் தவசு ஏறுதல், 10ல் பூக்குழி நடக்கிறது.