Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துமாரியம்மன் ... இளையான்குடி சிவராத்திரி திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளஈஸ்வரி கோயில் பழையனுாரில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2020
10:02

திருப்புவனம் அருகே பழையனுாரில் சுந்தரமகாலிங்கம் உடனாய அங்காளஈஸ்வரி கோயில் மாசிக் களரி உற்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
பழையனுார் சுந்தரமகாலிங்கம் கோயில் பிரசித்தி பெற்ற கோயில், இங்கு ஆண்டுதோறும் மாசி சிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுந்தரமகாலிங்கம் பிரியாவிடையுடன் காளை வாகனத்திலும், அங்காளஈஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி கோயிலிருந்து புறப்பட்டு மந்தையம்மன் கோயில், மேலத் தெரு, நடுத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடைபெற்றன. பின்னர் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் தேரடிக்கு எழுந்தருளினர். 4 மணிக்கு புறப்பட்ட தேர், தேரடி வீதி வழியாக வலம் வந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar