Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளாத்தீஸ்வரர் கோயில் மாசிமகம் ... அத்திபட்டி மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலாயக்குடியில் கருப்பணசாமி அரியநாச்சி அம்மன் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மேலாயக்குடியில் கருப்பணசாமி அரியநாச்சி அம்மன் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
11:02

பரமக்குடி : பரமக்குடி அருகே மேலாய்க்குடி திருச்சண்முகநாதபுரத்தில் பதினெட்டாம்படி கருப்பணசாமி, அரியநாச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
பிப்., 24 ல் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, நவக்கிரக ஹோமங்களுடன் விழா துவங்கியது. மாலை 6:00 மணி துவங்கி, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் நடந்தது. பின்னர் முதல் கால யாக பூஜைகளும், மறுநாள் காலை 2 ம் கால யாக பூஜையும், மாலை 5:00 மணி துவங்கி, திருமுறை பாராயணம், 3ம் கால யாக பூஜை நிறைவு பெற்றது.
நேற்று காலை 6:00 மணி முதல் கோ பூஜை, லட்சுமி பூஜை நிறைவடைந்து, 4 ம் கால யாக பூஜைக்கான மகா பூர்ணாஹூதி நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தது.காலை 9:39 மணிக்கு மேல் ராஜ கோபுரம் உட்பட அனைத்து கோபுர கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு மகா அபிஷேகம் நிறைவடைந்து, சிறப்பு அலங்காரம், தீபாராதனைக்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் கண்ணன், சிங்கப்பூர் தொழில் அதிபர் மதனகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கோயில் தலைவர் பாலபூமி, செயலாளர் தாமோதரன், பொருளாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் தனசேகரன், கண்ணன், நித்தியானந்தம், ராமநாதன், முத்துக்குமார், கோவிந்தராஜன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar