Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெற்றிக்கு வித்திடும் பத்து ... வேண்டாமே பாரபட்சம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2020
04:03

பிப்.28, மாசி 16: காங்கேயநல்லுார் முருகன் சூரிய பிரபையில் பவனி, நத்தம் மாரியம்மன் பால்காவடி உற்ஸவம், மதுரை நன்மை தருவார், திருச்செந்துார், பெருவயல், திருப்போரூர், வள்ளிமலை, பைம்பொழில் முருகன் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்

பிப்.29, மாசி 17: சஷ்டி விரதம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், தோளுக்கினியானில் பவனி, காங்கேயநல்லுார் முருகன் மயில் வாகனம், திருச்செந்துார் முருகன் சிங்க கேடய வாகனம், அம்மன் சப்பரம், பெருவயல் முருகன் ஆடு வாகனம், மதுரை நன்மை தருவார் பவனி, கரிநாள்

மார்ச் 1, மாசி 18: கார்த்திகை விரதம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் பவனி, காங்கேயம் முருகன் பூத வாகனம், திருப்போரூர் முருகன் பிரணவ உபதேசக்காட்சி, திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், திருச்செந்துார் சுவாமி, அம்மன் தங்க முத்துக்கிடா வாகனம்

மார்ச் 2, மாசி 19: காங்கேயம் முருகன் சேஷ வாகனம், கோவை கோனியம்மன் வெள்ளியானை வாகனம், காரமரை ரங்கநாதர் உற்ஸவம் ஆரம்பம், வேதாரண்யம் சிவன், நத்தம் மாரியம்மன் பவனி, திருச்செந்துார் முருகன் தங்க முத்துக்கிடாவிலும், அம்மன் அன்ன வாகனத்தில் பவனி,

மார்ச் 3, மாசி 20: காங்கேயம் முருகன் – தெய்வானை திருக்கல்யாணம், நத்தம் மாரியம்மன் பாற்குடம், கோவை கோனியம்மன் திருக்கல்யாணம், மதுரை நன்மை தருவார் பவனி, திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் பவனி, திருக்கச்சிநம்பி திருநட்சத்திரம்

மார்ச் 4, மாசி 21: கோவை கோனியம்மன் தேர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கருட வாகனம், காரமடை அரங்கநாதர் அனுமன் வாகனம், திருச்செந்துார் முருகன் கோரதம், இரவு வெள்ளித்தேர், அம்மன் இந்திர விமானம், காங்கேயம் முருகன் யானை வாகனம், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர் தோளுக்கினியானில் பவனி

மார்ச் 5, மாசி 22: முகூர்த்த நாள், வாஸ்து நாள், காங்கேயநல்லுார் முருகன் தேர், கோவை கோனியம்மன் பாரிவேட்டை, காரமரை ரங்கநாதர் கருட வாகனம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஆண்டாளுடன் மாலை மாற்றும் வைபவம், திருச்செந்துார் முருகன் சிவப்பு சாத்தும் காட்சி, குலசேகராழ்வார் திருநட்சத்திரம்

மார்ச் 6, மாசி 23: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், காரமடை ரங்கநாதர் திருக்கல்யாணம், திருப்போரூர் முருகன் பாரி வேட்டை, கோவை கோனியம்மன் இந்திர விமானத்தில் தெப்பம், பெருவயல் முருகன் குதிரை வாகனம், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் சூர்ணாபிேஷகம்

மார்ச் 7, மாசி 24: சனி மகாபிரதோஷம், காங்கேயநல்லுார் முருகன் திருக்கல்யாணம், இரவு ஆட்டுக்கிடா வாகனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் தேர், திருச்செந்துார் சுவாமி கைலாச வாகனம், அம்மன் கமல வாகனம், பெருவயல் முருகன் புஷ்பக விமானம், மதுரை நன்மை தருவார் பவனி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar