Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தெப்பக்குளத்தில் விளக்கு வழிபாடு புராணத்தில் மாசிமகம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மாசிமக கதாநாயகன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2020
03:03

மாசிமக விழாவின் கதாநாயகர் எமதர்மன். ஒரு காலத்தில் சிவபெருமான் இவருக்கு நிறைய வேலை கொடுத்து விட்டார். உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளின் உயிரையும் பறித்து விட்டு, எமனும் இறக்க வேண்டும் என கட்டளையிட்டார். அதன்படி உலகம் தண்ணீரால் அழிந்தது. எல்லா உயிர்களையும் அழித்த எமன் தானும் இறந்தான். பின் புதிய உலகத்தைப் படைத்தார். யார் என்று பாராமல் உயிரைப் பறிக்கும் எமனும் அப்போது பிறந்தார்.  உலகம் அழிந்த அந்த நாளே மாசி மகம். எமன் என்ற வார்த்தையை ‘இயமன்’ என சொல்வதே சரியானது. இதற்கு ‘எல்லாவற்றையும் அடக்குபவன்’ என்று பொருள்.


வாழும்காலத்தில் மனிதன் யாருக்கும் அடங்காமல், மமதையுடன் ஆட்டம் போடுவான். எமன் அவன் மீது பாசக்கயிறை வீசினால், ஆட்டபாட்டம் அடங்கிவிடும். எமனைக் ‘கூற்றுவன்’ என்றும் சொல்வர்.  உயிரையும், உடலையும் பிரித்து கூறு போடுபவன் என்பது பொருள்.  ‘சமன்’ என்றும் பெயருண்டு. ஏழை, பணக்காரர், மனிதன், மிருகம், பூச்சி என்ற வேறுபாடெல்லாம் இவருக்கு கிடையாது. யாருடைய உயிரையும் முன்னறிவிப்பு இன்றி பறிப்பார்.  இவரை ‘மறலி’ என்றும் சொல்வர். இதற்கு ‘வலிமை மிக்கவர்’ என பொருள். வாழ்க்கையை அந்தத்துக்கு (முடிவு) கொண்டு வருபவர் என்பதால் ‘அந்தகன்’ என்றும் சொல்வர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar