Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உருவங்களை பார்க்காதவர்! நாளை நம் கையில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்மானாலே மன உறுதிதான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2020
04:03

சிறுவனாக இருந்தபோது, காந்திஜி, இரவில் திருடன் வந்துவிடுவானோ, பாம்பு வந்து விடுமோ என்று பயப்படுவார். இருட்டு வேளையில் பேய் வந்து தன்னைத் தின்றுவிடும் என்று நடுங்குவார். ஒருநாள் இரவு, இருட்டு அறை ஒன்றுக்குள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. ‘பயப்படாமல் போ’ என்று மற்றவர்கள் சொல்லியும் தைரியம் வரவில்லை. அவரது வீட்டில் ரம்பா என்ற வேலைக்காரப்பெண் இருந்தார். அவர் காந்திஜியின் வளர்ப்புத்தாயும் கூட! அவரை ‘சின்னம்மா’ என அழைப்பார் காந்திஜி. அவர், “மோகன்தாஸ்! உனக்கு பயம் தோன்றும்போதெல்லாம் ‘ராம்’ என்ற மந்திரத்தைச் சொல். பயம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போய்விடும்,” என்றார்.  பிஞ்சுமனத்தில் அந்த மந்திரம் ஆழப்பதிந்தது. நம்பிக்கையுடன் ‘ராம் ராம்’ என்று சொன்னபடியே அறைக்குள் சென்று திரும்பினார். எப்போதும் ராமநாமத்தை ஜெபிக்கத் தொடங்கினார். பயம் அறவே நீங்கியதை உணர்ந்தார். கோட்சே துப்பாக்கியால் சுட்டபோதும் கூட அவர் ‘ஹே! ராம்!’ என்று சொல்லி உயிர் நீத்தார். பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி,‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற ராமனின் பாடலைப் பாடத் தவறியதில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar