Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு ... காரைக்குடி முத்துமாரியம்மன் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் காரைக்குடி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருவங்காடு ஐயப்பன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
அருவங்காடு ஐயப்பன் கோவில் திருவிழா

பதிவு செய்த நாள்

11 மார்
2020
11:03

குன்னூர்: அருவங்காடு ஐயப்பன் கோவிலில் 47வது ஆண்டு திருவிழா நடந்தது. கடந்த 9ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை, பகவதி சேவை நடந்தது.

நேற்று காலையில், கணபதி ஹோமம், கலச பூஜை, தீபாராதனை, பிரசாத விநியோகம் நடந்தது. மாலையில், ஐயப்பன் திருத்தேர் பவனி துவங்கியது. ஊர்வலம், செண்டை மேள வாத்தியத்துடன், பாலாஜி நகர் ஹெத்தையம்மன் கோவில், அருவங்காடு மெயின் கேட், தொழிற்சாலை குடியிருப்பு, மாரியம்மன் கோவில் சென்றது. அங்கிருந்து தாலப்பொலி ஏந்திய மகளிர், சரண கோஷத்துடன் மீண்டும் ஐயப்பன் கோவிலை வந்தடைந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.  ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar