Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில் குளத்தில் சிலர் காசு ... கீதை காட்டும் பாதை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
லாபமோ லாபம் யாருக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2020
03:03

* பக்தி செலுத்துவதால் கடவுளுக்கு எந்த லாபமும் இல்லை; நமக்கு தான் பெரிய லாபம்
* பணத்தாசை இல்லாமல் நல்லதை செய்தாலே மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
* வாழ்க்கைத்தரம் என்பது பொருள் சார்ந்தது அல்ல. அவரவர் மனதைப் பொறுத்தது.  
* நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும்.
* மனக் கட்டுப்பாடு ஒன்றே மனதில் உள்ள அசுத்தங்களைப் போக்கும்.
* பேராசை கொண்டவர் யாரும் கடவுளின் அருளை பெற முடியாது.
* ஆடம்பரக் கல்யாணமும் வரதட்சிணைப் பழக்கமும் ஒழிக்கப்பட வேண்டும்.
* மனம் எதை இடைவிடாமல் நினைக்கிறதோ அதை அடைந்தே தீரும்.
* பழைய பாவத்தை கழிப்பதைவிட புதிய பாவங்களைச் செய்யாமல் இருப்பது நல்லது.
* தினமும் அரை மணி நேரமாவது தியானம் செய்தால் மனம் தெளிவு பெறும்.
* வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது; மனம் துாய்மையானதாக இருக்க வேண்டும்.
* குடி கூடாது; அது புத்தியை, குடும்பத்தை கெடுத்து பேராபத்தில் தள்ளி விடும்.
* பிறர் மீது அன்பு செலுத்துவது மட்டுமே மனிதப்பிறவி எடுத்ததின் நோக்கம்.  
* நாம் ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல்லாவது கொடுக்க வேண்டும்.
* ஒரு மனிதனை முழுமையாக திருப்திபடுத்துவது  அன்னதானம் ஒன்றே.
* எப்போதும் புன்னகை, சாந்த முகம் கொண்டவர் வாழ்வில் குறையேதும் இருக்காது.   
* காலையில் நாராயணர், மாலையில் மகேஸ்வரரை நினைத்து தியானம் செய்ய வேண்டும்.
* ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுவது மிகுந்த நன்மை தரும்.
சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar