Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உனக்குள்ளேயே ஓடும் இதிகாசம்! மாணவர்களே! பெற்றவர்களுக்கு கஷ்டம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராமனை பின்பற்றுங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2012
04:05

ராமாயணத்தில் வரும் மூன்று தலைநகரங்கள் அயோத்தி, கிஷ்கிந்தை, லங்காபுரி. இம் மூன்றையும் ஆண்ட மன்னர்கள் மூவருமே  காமவலையில் சிக்கி தொல்லைக்கு ஆளானார்கள். தசரதன் தன் இரண்டாவது மனைவியிடம் அளவுகடந்த மோகம் வைத்தான். வரம் கொடுப்பதாக வாக்களித்தான். அவ்வரமே ராமனைக் காட்டுக்குச் செல்ல வைத்தது. காட்டுக்குச் சென்ற ராமன்,  கிஷ்கிந்தைக்குச் சென்றான். சுக்ரீவனைச் சந்தித்தான். அவனது மனைவியை அண்ணன் வாலி கடத்தி வைத்திருந்தான். ராமபிரான் வாலியைக் கொன்றார். அவனது உதவியுடன் ராமன் இலங்கை சென்றான். காமநோயால் மாற்றான் மனைவியான சீதை மீது ஆசை கொண்ட ராவணனை அங்கு கண்டான். இந்த மூன்று பேரும் காமத்தால் அழிந்தவர்கள். இவர்களுக்கு நேர் எதிர்நிலையில் ராமபிரான் காட்சி தருகிறார். இத்தனைக்கும் ராமன் முற்றும் துறந்த முனிவர் அல்ல. ஏகபத்தினி விரதத்தை ஏற்று சீதையோடு இல்வாழ்வு  நடத்தியவர். ஒழுக்கமாக வாழ்ந்தவர். அந்த ஒழுக்கமே இன்று வரை அவரது புகழை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar