Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை அடைப்பு: சரண கோஷமின்றி ... மாரியம்மன் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2020
10:03

செஞ்சி:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் இந்த மாதம் நடைபெறுமா என்பது குறித்து இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இம்மாதம் 31ம் தேதி வரை பொது மக்கள் அதிகம் கூடும் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், வரும் 24ம் தேதி அமாவாசையன்று மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுமா என்பதை இந்து சமய அறநிலைத்துறையினர் வெளியிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar